V-தமிழ்-அகரமுதலி-2

Exit

Question 1 of 1

  Time Left


0
104896
0
600
block

அகரமுதலியை சோடி சேருங்கள்:

Match the text (click and drag)   

(0/0)




Match the text

தொழுதல்

தொன்மை

நந்தி

நல்கியது

நவிலல்

நுண்மை

நெடிதுயர்ந்த

நோக்க

பண்பாடு

பருவந்து்

பாழ்படுதல்

புராணம்

பொதுமை

முகடு

முத்திரை

முந்தையது

மூலிகை

மோப்ப

வழிமொழிதல்

விசும்பு

விந்தை

விருந்தோம்பல்

வேட்கை

வேதிக்கழிவு

Click and drag

ஆவல், பற்று

கொடுத்தது

பார்க்க

வணங்குதல்

பொதுத்தன்மை

வியப்பு, அழகு, வே்டிக்கை

துன்பம் வந்து

வானம்

நச்சுத்தன்மை உடைய

மருத்துவக் குணம் நிறைந்த செடி, கொடிகள்

காளை, எருது

விருந்தினரைப் பேணுதல்

நுகர்தல்

பழங்கதை, பழைய நிகழ்வு

பழைமை

வீணாதல்

முற்பட்டது

உச்சி, உயர்வு, வீட்டின் மேற்கூரை

ஒப்புக்கொள்ளல்

ஒழுக்கம்

கூறுதல்

அடையாளம், இலச்சினை

உயரமாக வளர்ந்த

நுட்பம், கூர்மை, மிகச்சிறியது